பாபரி மஸ்ஜிதின் அநியாயத் தீர்ப்பை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

 

திருப்பூர்

தெற்கு மாவட்டம் தாராபுரம் நகரத்திற்கு உட்பட்ட அலங்கியம் கிளையில் பாபரி மஸ்ஜிதின் அநியாயத் தீர்ப்பை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது நகர தலைவர் சாதிக் பாட்சா அவர்கள் தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கண்டன உரை இரா முருகானந்தம் செய்தித் தொடர்பாளர் இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் சிதம்பரம் அவர்கள் திராவிடர் கழகம் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை கழக பேச்சாளர் ரெக்ஸ் ரபீக் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள் மடத்துக்குளம் கடத்துார் உடுமலை பேட்டை தாராபுரம் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்,

Related posts

Leave a Comment