மக்கள் சேவை வாகனம் துவக்கம்

மக்கள் சேவை வாகனம் துவக்கம்
கோவை.செப்.
கவுண்டம்பாளையம் கல்பனா கல்யாண மண்டபத்தில் கோவை மக்கள் சேவை மையம் சார்பில் நடமாடும் இ-சேவை மற்றும் நூலகம் துவக்க விழா நடைபெற்றது. இந்த இ-சேவை மற்றும் நூலகத்தினை கொண்ட மக்கள் சேவை வாகனத்தை தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related posts

Leave a Comment