சூலூர் பேரூராட்சியில் அண்ணா திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை

சூலூர் தெற்கு ஒன்றியம்
சூலூர் பேரூராட்சியில்
அண்ணா திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை

சூலூர்.செப்.

சூலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று முத்தமிழ் #வித்தகர்
முன்னாள் தமிழக முதல்வர் பெருந்தகை அண்ணா 112வது பிறந்தநாளில் அவரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்
அனைத்துலக M.G.R மன்ற துணைசெயலாளர் தோப்பு க.அசோகன்,
மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்சாந்திமதி தோப்பு க.அசோகன்,
மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் K.பிரபுராம்
மாவட்ட M.G.R. மன்ற துணை செயலாளர் கந்தசாமி,
சூலூர் ஒன்றிய பெருந்தலைவர் மாதப்பூர் பாலு,
சூலூர் தெற்கு ஒன்றிய கழக துணை செயலாளர் K.M.அங்கமுத்து,
சூலூர் தெற்கு ஒன்றிய கழக அவைத்தலைவர் லிங்குசாமி,
சூலூர் பேரூராட்சி கழக செயலாளர் கார்த்திகை வேலன்,
சூலூர் பேரூராட்சி கழக துணை செயலாளர் A. P.அங்கண்ணன்
மற்றும் ஒன்றிய கழக, கிளைக் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related posts

Leave a Comment