கட்சி கூட்டு குழு கண்டன ஆர்ப்பாட்டம்

தேனிமாவட்டம்.

பெரியகுளத்தில் கன்டஆர்பாட்டம்.மத்திய மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கினை கண்டித்தும். மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டம் 288 (A) வை திருத்த கோரியும் . தொழிலாளர் நலச் சட்டங்களை திரும்ப பெறவும், பொது போக்குவரத்தை தனியார்க்கு தாரை வார்க்கும் செயலை கண்டித்தும் பெரியகுளம்
பனிமனை முன்பு அனைத்து கட்சி கூட்டு குழு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தலைமை .. கல்யானசுந்தரம் (தொ.மு.ச)
அப்பாஸ் அலி (CITU)
சே.கருப்பணன் A ALL F
மாரிமுத்து (ஓய்வு பெற்றோர் நலச் சங்கம் உள்ளிட்ட முப்பத்தும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தேனி மாவட்ட செய்திக்காக அ வெள்ளைச்சாமி

Related posts

Leave a Comment