சட்டவிரோத தொழிற்சாலையை மூடக்கோரி மனு

பழனி அருகே சி.கலையம்புத்தூர்பகுதியில் இயங்கி வரும் சுற்றுச்சூழலையும், பொது சுகாதாரத்தை பாதிக்கும் வகையில் உரிய அனுமதிகள் பெறாமல் நடைபெறும் சட்டவிரோத தொழிற்சாலையை மூடக்கோரி திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் வினோத் ராஜசேகா் கொடைக்கானல் அவர்கள் அறிவுறுத்தல் அடிப்படையில் மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் திரு மைக்கேல் லோயா அவர்களால் சி.கலையம்புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி சுஜாதா வேணூகோபால் அவர்களிடம் பல்வேறு ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் மனு அளிக்கப்பட்டது.இதில் மாவட்ட, தொகுதி, நகர,ஒன்றிய பொறுப்பாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொண்டனர்,

Related posts

Leave a Comment