கோவை வடக்கு வட்டாட்சியர் ஆய்வு

கோவை வடக்கு வட்டாட்சியர் ஆய்வு
கோவை.ஆக.7

கொரனா தொற்றுநோய் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து காய்கறிகள் ஏற்றி வரும் வாகன ஓட்டிகள் மற்றும் விவசாயிகள் எந்தவித பாதுகாப்பு ம் இவ்லாமல் வருகின்றனர்.

இதனால் மேட்டுப்பாளையத்தில் கொரானா தொற்று அதிகமாகி வருவதால் இன்று முதல் வரும் திங்கள் கிழமை வரை கோஸ், தக்காளி மற்றும் உருளை கிழங்கு மண்டிகள் ஆகியவைகள் மூடப்படுகின்றன. இது குறித்து தகவல் அறிந்த கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் அதிரடி நடவடிக்கை எடுத்து அங்கு ஆய்வு மேற்கொண்டார்.

Related posts

Leave a Comment