ரெட்டம்பேடு ஊராட்சி மன்ற பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது

ரெட்டம்பேடு ஊராட்சி மன்ற தலைவர்
K.L.K. எல்லம்மாள் குப்புசாமி (K.L.K. சங்கர் குப்புசாமி)

ரெட்டம்பேடு ஊராட்சி மன்ற பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அனைவரும் நோய் தொற்று அறிந்து இடைவெளி கடைபிடித்து கபசுர குடிநீர் அருந்தினர்

Related posts

Leave a Comment