குப்பை அல்லாமல் குப்பை குவியலாக மாறியுள்ளது

திருப்பூர் 2 வது வார்ட்டு பெருமாநல்லூர் ரோடு பூலுவபட்டி பிரிவு சௌடாம்பிகை நகர் கிருஷ்ணா தியேட்டர் ரோடு பகுதியில் பல நாட்களாக குப்பை அல்லாமல் குப்பை குவியலாக மாறியுள்ளது. மேலும் சாக்கடையும் அள்ளுவதில்லை தற்போது மழை கலம் என்பதால் சாக்கடை நிரம்பி வீட்டுக்குள் சென்று விடுகிறது மேலுன் வழிநெடுகிலும் குப்பை குவிக்கப்பட்டுள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது குப்பை அள்ளுவதில், மெத்தனம் காட்டுவதே இதற்கு காரணம் இதற்கு உடனே மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க,வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

Leave a Comment