பா.ஜ.க தலைவர் VAT.கலிவரதன் அவர்களின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

இதில் விழுப்புரம் மாவட்ட பா.ஜ.க தலைவர் VAT.கலிவரதன் அவர்களின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் ராமஜெயகுமார்,பாண்டியன்,ராஜேந்திரன்,மா.பொருளாளர் சுகுமார்,நகர தலைவர் ஜெயசங்கர்,மு
மா.தலைவர்கள் MSராஜேந்திரன்,விநாயகம்,பாலசுப்ரமணியம்,
தனசேகரன், கள்ளக்குறிச்சி மா.தலைவர் பாலசுந்தரம்,மா.பொ.செயலாளர் கஜேந்திரன்,கண்ணன்,மற்றும் மாவட்ட அணி பிரிவு நிர்வாகிகள்,மாநில,மாவட்ட,ஒன்றிய,நிர்வாகிகள் 3000 மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment