தமிழ்ப்புலிகள் கட்சி கோவை மாவட்டம் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்டம் கண்டன ஆர்ப்பாட்டம் ஏழை மாணவர்களை படிக்க விடாமல், குலத்தொழில் செய்ய அறிவுறுத்தும் பாஜக அரசின் வற்புறுத்தும் பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கை திட்டத்தை கைவிடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் இடம் : தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு,கோவை. மத்திய அரசே மும்மொழி திட்டத்தை கைவிடு மாணவர்களுக்கு பயன்படாத சமஸ்கிருதத்தை திணிக்காதே கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வா ஒரே பாடத்திட்டம் பெயரில் ஆரிய ப்பாட திட்டத்தை திணிக்காதே தமிழ் ப்புலிகள் கட்சி கோவை மாவட்டம்.

Related posts

Leave a Comment