காரமடை ஒன்றியப் பகுதிகளில் பொதுமக்களுக்கு, நாசிக் கவசம் (Nose Mask) மற்றும் நோய் எதிர்ப்பாற்றல் மாத்திரைகள் வழங்கப்பட்டது !

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்,
மாண்புமிகு நம்மவர் அவர்களின் ஆணைக்கிணங்க,
கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் திரு.எம்.தம்புராஜ் அவர்களின் அன்பிற்கிணங்க, மேட்டுப்பாளையம் தொகுதி மக்கள் நீதி மய்யத்தின் சார்பில்,
மேட்டுப்பாளையம் நகரச் செயலாளர்
அ.ரசூல்கான் தலைமையில்,
இன்று (02.08.2020)
காரமடை பேரூராட்சி,
காரமடை ஒன்றியப் பகுதிகளில் பொதுமக்களுக்கு,
நாசிக் கவசம் (Nose Mask) மற்றும்
நோய் எதிர்ப்பாற்றல் மாத்திரைகள் வழங்கப்பட்டது !
இந் நிகழ்வில்,
காரமடை ஒன்றியச்செயலாளர்
ஜி.குழந்தைவேலு,
காரமடை பேரூராட்சி செயலாளர் கே.ரங்கசாமி,
ஒன்றிய இளைஞர் அணி கே.வீரமணி,
பேரூராட்சி கிளைச் செயலாளர்கள்
ஆர்.மலரவன், சி.மஞ்சுநாதன், சி.கணேசன்,
மேட்டுப்பாளையம் நகர நற்பணி இயக்க அணி
கே.சோமசுந்தரம், உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்!

பொதுமக்களிடம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சிறப்புகள் குறித்தும்,
மக்கள் பிரச்சினைகளுக்காக மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதைப் பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது!
கொரனாவால் ஏற்படும் விளைவுகள், மக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்கவும், பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்கவும் மக்களுக்கு போதிய அறிவுரைகள் வழங்கப்பட்டது!

Related posts

Leave a Comment