அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்!


தேனி: ஆண்டிபட்டி தாலுகா மணியகாரன் பட்டியை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும் சிறுமியின் குடும்பத்துக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கக்கோரியும் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் வெண்மணி, தாலுகா செயலாளர் மகாலட்சுமி, மாவட்ட குழு உறுப்பினர் நாகலட்சுமி ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment