அதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாக முக்கிய நுழைவாயில் அடைப்பு!

அதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாக முக்கிய நுழைவாயில் அடைப்பு!
தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா நோய்த்தொற்றின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் நடமாடாத வகையிலும் உள்ளூர் வெளியூர் நபர்கள் வாகன போக்குவரத்தை தடை செய்தும் நகரின் முக்கிய நுழைவு வாயிலை பேரி கார்டு கொண்டு மூடிய தேவாரம் தேர்வுநிலை பேரூராட்சி மற்றும் காவல்துறையினர் இதனால் நோய் தொற்று பரவாமல் குறையும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்தனர்.

Related posts

Leave a Comment