மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பில் நண்பர்கள் தின விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் பிரியாணி வழங்கப்பட்டது,

நண்பர்கள் தின விழாவை முன்னிட்டு மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் தலைவர் N. சீத்தாபதி அவர்கள், பொதுச் செயலாளர் V.பாலமுருகன் அவர்கள்   துணைத் தலைவர்
M.அன்பரசன்  மற்றும் ஒருங்கிணைப்பாளர் K.ரஷுதீ அவர்கள், அண்ணா நகர் மற்றும் அயனாவரம் பகுதியில் சாலையோரத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு
  அரிசி மற்றும் மதிய உணவு பிரியாணி வழங்கப்பட்டது.‌….

Related posts

Leave a Comment