சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஐயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு. அனைத்து கடைகளும் மூடப்பட்டதால் மக்கள் நடமாற்றம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

தாராபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஐயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு. அனைத்து கடைகளும் மூடப்பட்டதால் மக்கள் நடமாற்றம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

தாராபுரம், ஜுலை 27-

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில்
கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடித்து வருகின்றனர். இந்த மாத கடைசி ஞாயிற்று கிழமை இன்று திருப்பூர்  மாவட்டத்தில் தாராபுரம்,குண்டடம், மூலனூர், அலங்கயம், ஆகிய பகுதிகளில் உள்ள   டீக்கடை, காய்கறி கடை உள்ளிட்ட ஐயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக மக்கள் நடமாட்டம் இன்றி தாராபுரம் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது. காவல்துறையினர், ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்..

Related posts

Leave a Comment