அபு மருந்தாக உரிமையாளருக்கு கொரனோ

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையம் பின்புறம் இயங்கிவந்த அபு மருந்தாக உரிமையாளருக்கு கொரனோ வைரஸ் உறுதியானது தொடர்ந்து அப்பகுதி முடக்கம் செய்யப்பட்டுள்ளது இதனிடையே சுகாதாரத்துறை நகராட்சி நிர்வாகம் கிருமி நாசினி தெளித்து ப்ளீச்சிங் பவுடர் உபயோகித்து வருகின்றன அப்பகுதிக்குள் வெளிநபர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது,

 

#மித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன்

#பொதுச் செயலாளர் வி பாலமுருகன்

#Mithran Press 9381811222

Related posts

Leave a Comment