வேடசந்தூர் பகுதியில் திடீர் ஆய்வு செய்த டிஜிபி !!

வேடசந்தூர் பகுதியில் திடீர் ஆய்வு செய்த டிஜிபி !!


திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கொரோன தொற்று அதிகமாக பரவிவரும் நிலையில் நேற்று திடீர் என்று ஆத்தூர் பகுதியில் ஆய்வு செய்த டிஜிபி முத்துச்சாமி அவர்கள் அங்கு பணியில் இருந்த காவலர்களிடம் பாதுகாப்பாக இருந்து மக்கள்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தங்கள் பணிகளை செய்ய அறிவுரை வழங்கினார் .

#மித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன்

#பொதுச் செயலாளர் வி பாலமுருகன்

#Mithran Press

Related posts

Leave a Comment