ஆத்தூர் அருகே பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து !!

ஆத்தூர் அருகே பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து !!


லாரி ஓட்டுனர் உயிர் தப்பினார் .
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே பாலையங்கோட்டை பிரிவில் திண்டுக்கல்லில் இருந்து தேனி நோக்கி சென்று கொண்டிருந்த லாரியானது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது இதில் அதிஷ்டமாக ஓட்டுனர் உயிர் தப்பினார் .

 

#மித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன்

#பொதுச் செயலாளர் வி பாலமுருகன்

#Mithran Press

 

Related posts

Leave a Comment