அம்பேத்கர் நற்பணி மன்றம் சார்பில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் நகர் கிராமத்தில்
அம்பேத்கர் நற்பணி மன்றம் சார்பில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் வெற்றி பெற்ற லெவன் ஸ்டார் அணியினருக்கு முதல் பரிசை ஓட்டுனர் சி.கருப்பையா வழங்கினார், இரண்டாம் பரிசை கக்கன்ஜி ராக்கர்ஸ் அணியினருக்கு பொன் சோமு மற்றும் மு.வெங்கடேச மூர்த்தி அவர்கள் பரிசு வழங்கினார்.

உடன் சி.பாண்டியன் ந.ஜெய்சங்கர் க.பரமசிவம் சி.பாக்கியராஜ் கெ.வேல்முருகன் பெ.வெங்கடேசன் ச.மணிகண்டன் ரா.பாலா மற்றும் பலர் அம்பேத்கர் நற்பணி மன்றம் சார்பில் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் அனைவரும் முக கவசம் அணிந்து கொண்டும் சமூக இடைவெளி கடைப்பிடித்தும் விளையாடினார்கள்.

#மித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன்

#பொதுச் செயலாளர் வி பாலமுருகன்

#Mithran Press

Related posts

Leave a Comment