புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக கழகம் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை மாலை 5 மணி வரை மட்டுமே கடைகளை திறக்க முடிவு

மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகளை திறந்து இருக்கும் என்றும்

மற்ற வணிக கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படும்…… புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக கழகம் அறிவிப்பு

Related posts

Leave a Comment