பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன் அவர்கள் பயனாளிகளுக்கு நேரில் சென்று காசோலை வழங்கினார்

 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் சோழவரம் ஒன்றியம் ஆத்தூர் ஊராட்சி ஊனமுற்றோருக்கு அரசு
உதவித்தொகையினை பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன் அவர்கள் பயனாளிகளுக்கு நேரில் சென்று காசோலை வழங்கினார் அப்போது ஊராட்சி தலைவர் சர்குணம் துணைத் தலைவர் லதா சீனிவாசன் சோழவரம் RI பாரதி ஆத்தூர் கிராம நிர்வாக அதிகாரி யுவராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்,

Related posts

Leave a Comment