அனைத்து காவல் நிலையங்களிலும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் பலகை

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் உத்தரவின்படி பொதுமக்கள் தங்களுடைய அவசரகாலங்களில் காவல் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க ஏதுவாக அனைத்து காவல் நிலையங்களிலும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் பலகை இருக்க வேண்டும் என அறிவுறுத்தியதின் பேரில் அனைத்து காவல் நிலையங்களிலும் தொலைபேசி எண்கள் பலகை வைக்கப்பட்டுள்ளது .

Related posts

Leave a Comment