ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு..!

ஐந்து ரூபாய்க்கு மதிய உணவு..!

வேப்பூர் அடுத்த நல்லூர் கிராமத்தில் கொரோனா வைரஸ் தோற்று காரணமாக தனது வாழ்வாதாரத்தை இழந்து வாடும் பொதுமக்களுக்காக “மாறும் தமிழகம் குழு” சார்பில் தினசரி மதிய உணவு ஐந்து ரூபாய்க்கு வழங்கும் திட்டத்தை பாலாஜி உயர்நிலைப் பள்ளியின் தாளாளர் அன்புகுமரன் ஒருங்கிணைப்பில், அம்மன் மெடிக்கல் சீனுவாசன் முன்னிலையில், நல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் புஷ்பா துவக்கி வைத்தார்…

இதில் வழக்கறிஞர் தமிழ்மணி, நல்லூர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மணிகண்டன், நல்லூர் ஊராட்சி செயலாளர் திருநீலமணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்…

Related posts

Leave a Comment