பழனி நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிக்கை

பழனி நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு
அறிக்கை

*பழனி நகர் வணிகர்களுக்கு ஓர் அன்பாக வேண்டுகோள் தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளுகளை ஏற்கும் விதமாகவும் நோய் பரவுதலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் விதமாக பொதுநலன் கருதி கடைகள் திறக்கும் நேரத்தை குறைபது பற்றி அனைத்து வணிகர் சங்கங்கள் ஆலோசித்தோம் வணிகர்கள்அனைவரும் தாமாகமுன்வந்து கடைகள் திறக்கும் நேரத்தை குறைத்துகொள்லாம்என முடிவு செய்து உள்ளோம்*…

*பழனி நகர் முழுவதும் 01.07.2020*
*முதல் 15.07.2020 வரை காலை 6 மணி முதல் மாலை 5 வரை இந்த நேரங்களை தவிர மற்ற நேரங்களில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட வேண்டும் என கேட்டு கொள்கிறோம்*……

இவண்.
*கெளரவதலைவர்,செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகிகள்*
*பழனி நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு* இதனால் எங்களை போன்ற மாலைநேர சிறுவியாபாரிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது ஆகையால் வர்த்தகசங்கம் உதவ வேண்டும்

Related posts

Leave a Comment