மடக்கிபிடிக்க முயன்றார் காவலர் பிரபு. ஆனால் காவலர் மீது லாரி ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் குடிபோதையில் பொதுமக்களை நோக்கி தாறுமாறாக ஓடிய லாரி. கொரானா சோதனை சாவடியில் அதை மடக்கிபிடிக்க முயன்றார் காவலர் பிரபு. ஆனால் காவலர் மீது லாரி ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஆளும் கட்சி,எதிர் கட்சி தலா 25-50 லட்சம் நிதி கொடுப்பார்களா?

இப்போது அனைத்து லாரி
ஓட்டுனர்களுக்கு எதிராகவும்
நடிகர்கள் ட்விட் போடுவார்களா?

#பால் கொடுப்பதை நிப்பாட்டுவார்களா??

ஊடகங்கள் இதை தலைப்பு ஸ்லைடர் செய்தியாக்குமா..?
மக்களை காக்கதானே
பிரபு உயிரை கொடுத்துள்ளார்.

Related posts

Leave a Comment