பழனி வட்டாட்சியர் பழனிச்சாமிதலைமையில் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது,

வருவாய்த்துறை தீர்வு ஆய்வாளர் திண்டுக்கல் உதவி ஆணையர் செல்வராஜ் பழனி வட்டாட்சியர் பழனிச்சாமிதலைமை யில் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலக பணியாளர்கள் ஆகியோர்களுக்கு பழனி அரசு சித்த மருத்துவர் மகேந்திரன் கபசுரக்குடிநீர் வழங்கினார்.103வது நாளில் 304கிராமங்கள்.நகர்புறங்கள். அரசு துறைகளுக்கு இதுவரை 1லட்சத்து13ஆயிரத்து228நபர்களுக்கு கபசுரக்குடிநீர் மற்றும் நிலவேம்பு கசாயங்களை மருத்துவர் வழங்கினார்.என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment