கொலையா.! தற்கொலையா.! காவல்துறையினர் விசாரணை.

கொலையா.! தற்கொலையா.! காவல்துறையினர் விசாரணை..!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த ஐவதுகுடி கிராமத்தில் பள்ளக்காடு வயல் பகுதியில் அடையாளம் தெரியாத மதிக்கத்தக்க 50 வயது ஆண் சடலம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

தகவலறிந்த வேப்பூர் காவல் ஆய்வாளர் திருமதி. கவிதா தலைமையில் வந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..

கொலையா தற்கொலையா என காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

Related posts

Leave a Comment