வாழ்வாதாரம் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம்  பொன்னேரி அடுத்த ஊராட்சிக்கு உட்பட்ட பொன்நகர் கிராம மக்கள் தங்கள் ஊராட்சியில் பணிபுரியும்
தூய்மைபணிக் காவலர்கள் மற்றும்
குடிநீர் ஆப்ரேட்டர்களின்
 வாழ்வாதாரம் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள்
10 கிலோ அரிசி,1கிலோ எண்ணெய்,பருப்பு காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணம் வழங்கப்பட்டது
இதனை தொடர்ந்து அவர்களை  கௌரவிக்கும் விதமாக சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இதில் ஒன்றிய கவுன்சிலர் பரிமளம்ஜெயா ,தடப்பெரும்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தலைவர் பாபு, துணை தலைவர் சபிதா, வார்டு உறுப்பினர் ராஜேஷ்வரி மற்றும் பொன்நகர் சமூக ஆர்வலர்களான ராஜேந்திரன் (PTC)  கோதண்டம் சாந்தி ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்

Related posts

Leave a Comment