திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் சிலையை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

திருச்சி: திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் 8 அடி உயரத்தில் கலைஞர் சிலை நிறுவப்பட்டுள்ளது. சிலை திறப்பு விழாவுக்குப்பின் திருச்சி தென்னூர் உழவர் சந்தை திடலில் வாக்களர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *