பல்பொருள் அங்காடிக்கு சீல்

போத்தனூர் டி மார்ட் மூடப்பட்டது

பல்பொருள் அங்காடிக்கு சீல்
கோவை. ஜுன்.22
கோவையை அடுத்துள்ள போத்தனூரில் செயல்பட்டு வந்த டிமார்ட் பல்பொருள் அங்காடியில் கொரானா வழிமுறைகள் பின்பற்றப்படாததால்
மதுக்கரை வட்டாச்சியர் சரண்யா தலைமையிலான அதிகாரிகளால் அங்காடிக்கு சீல் வைக்கப்பட்டது.

Related posts

Leave a Comment