வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

விருத்தாச்சலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் முகக் கவசம் அணியாமல் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..!

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை காண தனி வட்டாட்சியர் பிரிவு இயங்கி வருகிறது. இங்கு அரசு ஊழியர்கள் முகக் கவசம் அணியாமல் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பொதுமக்களிடையே பெரும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இவ்வாறு அரசு ஊழியர்களே முகக் கவசம் அணியாமல் அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபடுவது வேதனை அளிப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

Leave a Comment