பழைய புதூர் ஊரில் புதிய தார் சாலை அமைக்கும் பணியினை கோவை

கோவை மாநகர் மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூடலூர் பேரூராட்சியில் உள்ள பழைய புதூர் ஊரில் புதிய தார் சாலை அமைக்கும் பணியினை கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர், கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் மற்றும் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஒ.கே சின்னராஜ் ஆகியோர் இணைந்து பூமி பூஜை பணியை துவக்கி வைத்தனர். இதில் வீரபாண்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் கே.வி.என் ஜெயராம், பேரூராட்சி கழக செயலாளர் குருநாதாசலம் உட்பட கழக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Related posts

Leave a Comment