குழந்தைகள் காப்பகத்தில் நலத்திட்ட உதவி வீரபாண்டியன் தலைமை தாங்கி ரஹ்மான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர்

 

30/5/2020 மதியம்.1.00மணிக்கு சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பட்டதாரி அணி துணை தலைவர் திரு அப்துல் ரஹ்மான் அவர்கள் ஏற்பாட்டில் கொளத்தூர், மாதனாகுப்பம்,கடப்பா ரோடு,நெம்பர்- 647 உள்ள CHILD-children home, குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு மதியம் உணவு பிரியாணி மற்றும் நோட்டு, புத்தகம், பென்சில், பேனா, தின்பண்டம் மற்றும் பிரட் ஆகியவற்றை சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அரும்பாக்கம் திரு.க.வீரபாண்டியன் அவர்கள் தலைமையில் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு.JMH ஹசன் மவுலானா அகில இந்திய சிறுபான்மை பொருப்பாளர் திரு அமீர்கான் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்….

Related posts

Leave a Comment