போலீஸ் அதிகாரிகளை பெருமைப்படுத்தும் விதமாக ‘சிகப்பு கம்பள வரவேற்பு’ தந்திடும் விழா

 

 

மாநகர காவல் துறை நிகழ்ச்சி
சென்னை நுங்கம்பாக்கம் சரகத்திர்க்கு உட்பட்ட சூளைமேடு காவல் நிலையத்தில் – கொரணவிலிருந்து மீண்டு பணிக்கு திரும்பிய போலீஸ் அதிகாரிகளை பெருமைப்படுத்தும் விதமாக ‘சிகப்பு கம்பள வரவேற்பு’ தந்திடும் விழாவில் 30.5.2020
போலீஸ் துணை கமிஷனர் திரு. தர்மராஜன் IPS அவர்கள், போலீஸ் உதவி கமிஷனர் திரு. முத்து வேல் பாண்டி அவர்கள், சட்டம் ஒழுங்கு ஆய்வாளர். திரு. அனந்த் பாபு , குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி.பிரசித்தீபா, சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளர்கள் திருமதி.ஜான்சிராணி, திரு.இராமகிருஷ்ணன், திரு.மாரீஸ்வரன், செலவி.திலகவதி, காவல் ஆளினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் உதவி ஆய்வாளர் திரு. பாலகுரு , உதவி தலைமை காவலர் 43796 திரு முத்து இப்ராஹிம் , முதல் நிலை காவலர் 43290 திரு ஆனந்த் , ஆயுதப்படை காவலர் 51205 திரு ஐயப்பன் ஆகியோருக்கு பூங்கொத்து வழங்கி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்..!

Related posts

Leave a Comment