கிணற்றில் வாலிபர் சடலம் மீட்பு

கிணற்றில் வாலிபர் சடலம் மீட்பு

கோவை.மே.20-
சிங்கநல்லூர் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் வாலிபர் சடலம் மீட்கப்பட்டது. சடலத்தை கைப்பற்ற போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் அருண்குமார் என்பதும்,மாநகராட்சி ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது.

Related posts

Leave a Comment