சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் கைது

சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் கைது

இராமநாதபுரம் மாவட்ட SP Dr.V.வருண்குமார், IPS, அவர்களின் பிரத்யேக கைபேசி எண்ணிற்கு 9489919722 வந்த தகவலின்பேரில் போலீசார் அதிரடி நடவடிக்கை.

8 தனிப்படைகள் அமைத்து, திருவாடானையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 5 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் & ஒன்றரை டன் எடையுள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் & 9 குற்றவாளிகள் கைது.

Related posts

Leave a Comment