தூய்மைப் பணியாளர்களுக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் S.P.வேலுமணி வழங்கிய நிவாரண பொருட்கள்

நிவாரண பொருளுதவி

கோவை மாவட்டம்,மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூடலூர் பேரூராட்சியில் பணி புரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் S.P.வேலுமணி வழங்கிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
அருகில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே.சின்னராஜ் கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் மற்றும் கழக நிர்வாகிகள்

Related posts

Leave a Comment