ஆந்திர முதலமைச்சர் அறிவிப்பு
ஆந்திராவில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும்.
விஷவாயு கசிவால் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ. 1லட்சம் வழங்கப்படும்.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆந்திர மாநில அரசு முழுமையான உதவிகளை செய்யும் – முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி….