காஞ்சி கலைச்சங்கமம் சார்பாக நலத்திட்ட உதவி

காஞ்சி கலைச்சங்கமம் சார்பாக

30/04/2020 இன்று காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்ட ஐயம்பேட்டை, வள்ளுவப்பாக்கம் பகுதியில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட நெசவாளர்களின் இல்லத்திற்குச் சென்று அரிசி மற்றும் மளிகைப்பெருட்கள், காய்கறிகளை செம்மொழி மு. குமார் அவர்கள் வழங்கினார். உதவிபுரிந்த புதுவைத் தமிழ்ச்சங்கத்தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து, தி சுசான்லி மருத்துவக் குழுமம் சென்னை மற்றும் கடலூர் தலைவர் மரு பேரா. உஷாரவி , மரு க.ஆ.இரவி, மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தைச் சார்ந்த முனைவர் கா.காமராஜ், ஐயம்பேட்டை தமிழாசிரியர் இளவரசி, பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வாளர் அபர்னா, நாணயககலைஞர் பேரம்பாக்கம் பி.டி.பி.சுரேஷ் , பனப்பாக்கம் பிரம்மஸ்ரீஓவியர் கு. லோகநாதன், ஓவியர் கோவிந்தராஜ் திருவல்லிக்கேணி ஆகியோர்களுக்கு கிராமப்பொதுமக்கள் நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்.

Related posts

Leave a Comment