கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுக்காவில் கபசுர குடிநீர் வழங்கினார்கள். .

கடலூர் மாவட்டம்

வேப்பூர் தாலுக்கா வரம்பனூர்கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் அவர்கள் முன்னிலையில் ஒன்றிய கவுன்சிலர். வ.க.சிவக்குமார் அவர்கள் துப்புரவு பணியாளர்கள் மகேஷ்வரி ராதிகா மற்றும் தூய்மை பணியாளர் தமிழரசி இவர்களுக்கு அரசி ஐந்து கிலோ மற்றும் காய்கறி வழங்கினார் கிராம அலுவளர் வி.ஏ.ஓ.அருள்பிரகாஷ் உதவியாளர் மணி ஊராட்சி எழுத்தாளர் செல்லவேல் இவர்கள் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்கள். .

Related posts

Leave a Comment