தமிழ் நாட்டில் யாரும் பட்டினியா இருக்க விட மாட்டோம் ஜெயின் சங்கம் சார்பில் நம்ப சாப்பாடு வழங்கினார்

 

 

 

சென்னை பட்டாளம் ஜெயின் சங்கத்தின் சார்பாக

 

கொரோனா நிவாரணம் 650 பேருக்கு உணவு வழங்கப்பட்டது,
மக்கள் அத்தியாவசிய தேவைக்காக வருமானமின்றி அவதி கவலைப்பட்டு வரும் நிலையில் சமூக அக்கறையுடன் ஜாதி மத,  பேதம் இல்லாமல் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை 250 நபருக்கு அரிசி, எண்ணெய், பருப்பு, ரவை போன்ற பொருட்களைசென்னை போரூர் அருகில் வசிக்கும் குடும்பங்களை சேர்ந்த நபர்களுக்கு பட்டாளம் ஜெயின் சங்கத்தின் நிர்வாகிகளான அஜித் லோடா, சாந்திலால், ஷோபா, விகாஷ் பர்மார் மற்றும்  முகேஷ் சுரானா
ஆகியோர் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள்.

Related posts

Leave a Comment