தமிழகம் முழுவதும் பாதுகாப்பு இல்லாத நிலையில் வியாதிகளை எதிர்கொண்டு வரும் பத்திரிகையாளர்கள் !
பாதுகாப்பு கவசம் இல்லை, எந்த ஒரு உதவித் தொகையும் இல்லை.
கொரோனா தொற்று பரவும் நிலையிலும் பல பத்திரிகையாளர்கள் தங்கள் கடமைகளை சிறப்பாக செய்து வருகின்றனர்,
இந்த நிலையில் கூட அரசு எந்த ஒரு உதவியும் செய்ய முன்வரவில்லை.
எல்லா மாவட்டத்திலும் இதே நிலைதான்்,
மத்திய மாநில அரசுகளுக்கு பத்திரிகையாளர்களின் உதவி மட்டுமே தேவைப்படுகிறது.
நிர்வாகத்தின் உதவிகள் கூட அனைவருக்கும் கிடைப்பது இல்லை.
இந்த நிலையில் எந்த ஒரு உதவியும் கிடைக்காத நிலையில், பாதுகாப்பு உபகரணங்கள் கூட தரமுடியாத,
கொரோனா வைரஸ் நம்மை மட்டுமே பாதித்தால் பரவாயில்லை, நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கும் நிலையில் நம்முடைய குடும்ப உறுப்பினர்களையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது.
பணி பாதுகாப்பு இல்லாத நிலையில் இன்று உயிர் பாதுகாப்பு கூட இல்லாத அவலத்தில் பத்திரிகையாளர்களின் நிலை உள்ளது
இதை உணர்ந்து நம்மிடம் இருக்கும் விலை மதிக்கமுடியாத உயிரையாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டிய தேவையை புரிந்து கொள் வீரர்களா???