கோயம்புத்தூர் காய்கறி சந்தையில் பொறுமையுடனும், பொறுப்புடனும் சமூக இடைவெளியை பின்பற்றி மக்கள் நடந்து கொண்டது பாராட்டிற்குரியது.
இதற்கான பணிகளை மேற்கொண்ட காவல் துறையினருக்கு எனது பாராட்டுதல்கள்.
#SocialDistancing #Coimbatore
#Corona #TamilNadulockdown