#Covid_19 #arasumalar.com

சென்னை மாநகராட்சி மண்டலங்களில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்கள் நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கோரிக்கை

சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் பணிபுரியும் தற்காலிக பணியாளர்கள் கொரனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் உயிரைக்கொடுத்து இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர் மேலும் தமிழக அரசு மருத்துவர்கள் செவிலியர்கள் என அனைவருக்கும் பணி நியமன ஆணை வழங்குவதாக அறிவித்திருந்தது இந்தநிலையில் தற்காலிகப் பணியாளர்கள் ஆக ஏழு வருடங்களாக பணிபுரியும் மலேரியா சுகாதாரப் பணியாளர்கள் என பலரும் வர்தா புயல் முதல் கரோனா வைரஸ் வரை வேலை பார்த்து வருகின்றனர் இவர்களை நிரந்தரம் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என தற்காலிக பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர் முதலமைச்சர் தனிப்பிரிவு போய் சேரும் வரை அனைத்து குழுக்களிலும் ஷேர் செய்யுங்கள்

எங்களுக்கு பணிநியமன ஆணை வழங்க உதவும் அனைத்து உள்ளங்களுக்கு நன்றி

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 5107