வீட்டில் புகுந்து ஸ்மார்ட் செல் போன் திருட்டு

திருப்பூர் மார்ச் 25

வீட்டில் புகுந்து ஸ்மார்ட் செல் போன் திருட்டு

திருப்பூர் போயம்பாளையம் பழனிச்சாமி நகரிலுள்ள காமாட்சி அம்மன் கோயில் அருகிலுள்ள வீட்டில் ஐயனார் என்பவர் வீட்டில் உள்ளே இருந்துள்ளார். இன்று காலை சுமார் 7.30 மணியளவில் தூங்கி இருந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் இரண்டு சக்கர வாகனத்தில் வந்து வீட்டின் உள்ளே புகுந்து திடீரென்று ஸ்மார்ட் செல் போனை திருடி சென்றுள்ளனர்.

திருட்டு போன (சாம்சங் A 50 ) செல்போன் எண் 8778944626 ஆகும்.

Related posts

Leave a Comment