கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதல்வர் சென்னையில் ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதல்வர் சென்னையில் ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி சென்னையில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

டிஜிபி திரிபாதி, தலைமைச்செயலாளர் சண்முகம், அனைத்து துறை செயலாளர்களுடன் ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளார்.

கொரோனா மேலும் பரவாமல் தடுக்க 21 நாள் ஊரடங்கு உத்தரவை சிறப்பாக செயல்படுத்துவது பற்றி ஆலோசனை செய்து வருகிறார்.

 

Related posts

Leave a Comment