இன்று இரவு 08.00 மணிக்கு ஈ.வெ.ரா சாலை நடுவாங்கரை சாலை சந்திப்பில் போக்குவரத்து பணியில் இருந்த தகா 21224 திரு.மோகன் குமார் அவர்கள் கேட்பாறு அற்ற இரண்டு கம்மல், ஒரு சிறிய சங்கிலி சுமார் ஒரு சவரன் தங்க நகை கண்டறிந்து கே3 அரும்பாக்கம் குற்றபிரிவில் ஒப்படைக்கப்பட்டது
இது சம்மந்தமாக உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினார்கள்
