இன்று திருநெல்வேலி
மாவட்ட நாங்குநேரி தொகுதியில் உட்பட்ட களக்காடு வட்டார களக்காடு நகர எம் எஸ் மஹாலில் நமது காங்கிரஸ் கட்சி சார்பில் மனித நேய
திரு ரூபி.ஆர்.மனோகரன் அவர்கள் தலைமையில் இன்று மகளிர் தினத்தை ஒட்டி மகளிருக்கான மருத்துவ முகாம் காலை 8 மணிக்கு தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இதில் பெண்கள் குழந்தைகள் கலந்துகொண்டு கொண்டு பயன் அடைந்து வருகின்றனர் முகாமில் ரத்தப்பரிசோதனை மகப்பேறு கண்ணு காது பிசியோதெரபி உணவியல் நிபுணர்கள் துறையில் சிறந்த மருத்துவர்கள் கலந்து கொண்டு மருத்துவ சோதனை செய்து இலவசமாக மருந்துகள் வழங்கப்படுகின்றது இதில் மத்தியானம் கலந்துகொள்ளும் அனைவருக்கும் மத்திய உணவு வழங்கினார்கள் இதில் முகாமில் முன்னாள் மாவட்ட தலைவர் திரு.மோகன் குமாரயராஜா தமிழ்ச்செல்வன் இதில் ஆலந்தூர் வடக்கு மண்டல காங்கிரஸ் கமிட்டி தலைவர். என்.சீதாபதி.Bsc.அவர்கள் கலந்து கொண்டனர்.மற்றும். களக்காடு நகரத் தலைவர் திரு ஜார்ஜ் வில்சன்
நம் தலைவர்கள் அலெக்ஸ் துரை நாங்குநேரி வட்டம் தலைவர்கள் வாகை துறை. ரவீந்திரன் .துணைத் தலைவர் வசந்தகுமார் மற்றும் நாங்குநேரி காங்கிரஸ் நிர்வாகிகள் களக்காடு காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,