காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்திலிருந்து சுமார் 500க்கும் மேற்பட்டோர் மாற்று கட்சியில் இருந்தும் விலகி இன்று (16.02.2020) தேமுதிக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முன்னிலையில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.அனகை.D.முருகேசன்,Ex:MLA., அவர்கள் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்திலிருந்து சுமார் 500க்கும் மேற்பட்டோர் மாற்று கட்சியில் இருந்தும் விலகி இன்று (16.02.2020) தேமுதிக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முன்னிலையில் தங்களை இணைத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கழக பொருளாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களும், கழக துணை செயலாளர் திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA., தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், மகளிர் அணியினர், பகுதி, வட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related posts

Leave a Comment