தூத்துக்குடியில் இன்று 5 வது , 8வது வகுப்பு பொது தேர்வை ரத்து செய்வது தொடர்பான மனு

 

 

 

தூத்துக்குடியில் இன்று 5 வது , 8வது வகுப்பு பொது தேர்வை ரத்து செய்வது தொடர்பான மனு வை இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தார்கள் பின்பு பத்திரிக்கையாளரிடம், பேட்டி ” _ மாவட்டதலைவர் P காஜாமுகைதீன், மாவட்ட செய்லாளர் சேக் மைதீன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொன்டனார்

Related posts

Leave a Comment